திங்கள், 10 ஜனவரி, 2011

இசைப் புயலுக்கு 45 வயது

  
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 45 வயது-ஆஸ்கர், கோல்டன் குளோப் விருதுகளை வெல்வாரா? இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று தனது 45வது பிறந்த நாளை எளிமையாக கொண்டாடினர். கடந்த 2009ம் ஆண்டு அடுத்தடுத்து கோல்டன் குளோப், ஆஸ்கர் விருதுகளை அள்ளியது போல இந்த ஆண்டும் அவர் தனது 127 ஹவர்ஸ் படத்துக்காக இந்த விருதுகளை மீண்டும் பெறுவார் என்ற நம்பிக்கையுடன் ரஹ்மான் ரசிகர்கள் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக